Click here

ஜல தீபம் [Jala Deepam] (Jala Deepam, #3) (Jala Deepam, #3) (ஜல தீபம், #3)

PDF சிங்காரவேலன் திரைப்படத்தில் ஒரு மயிரைக் கொடு என்றொரு வசனம் வரும். அதைப்போலவே ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி சாண்டில்யனிடம் கூறினால் போதும் போலிருக்கிறது. மகாராஷ்டிரத்தின் சில வரலாற்று நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஐந்து முக்கிய கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் காதல் உணர்வுகளும் காம உணர்வுகளும் வறண்டுவிடாமல் நல்ல வரலாற்றுக் கதையை கூறியிருக்கிறார். இதை ஒரு வரலாற்றுக் கதை என்பதைவிட இதயசந்திரன் என்ற ஒரு சாதாரண மனிதன் சிறந்த மாலுமியாக, படைத்தலைவனாக வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரமாக உருவாகிறான் என்பதை கூறும் நாவல் எனலாம். ஜலதீபம் மஞ்சுவினால் என் மனதில் அணையாத தீபமாக இருக்கும்

Tags: pdf, download, ஜல, தீபம், [jala, deepam], (jala, deepam,, #3), (jala, deepam,, #3), (ஜல, தீபம்,, #3), pdf, sandilyan

PDF - download ஜல தீபம் [Jala Deepam] (Jala Deepam, #3) (Jala Deepam, #3) (ஜல தீபம், #3)

Download from mirrors

29722994.pdf (3.7 Mb)

29722994.zip (3.33 Mb)

29722994.torrent

Book info

PDF ஜல தீபம் [Jala Deepam] (Jala Deepam, #3) (Jala Deepam, #3) (ஜல தீபம், #3) ebook download

Title
eBook formatPaperback, (torrent)En
Author
PublisherVaanathi Pathipakam
File size3.7 Mb
ISBN
Pages count480
Book rating4.65 (126 votes)
 rate rate rate rate rate

Read also